நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வட்டார வள மையத்தில் பெண்கள் பாதுகாப்புக்கென வானவில் மையம் மற்றும் பாலின வள மையம் திறப்பு விழா நடந்தது.
திட்ட இயக்குநர் வானதி, சமூக நலத்துறை அலுவலர் விருமாயி, வட்டார இயக்க மேலாளர் இலக்கியா, உதவித் திட்ட அலுவலர்கள் குபேந்திரன், செந்தில், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ரதினி, ராஜேஸ்வரி, சுகன்யாதேவி பங்கேற்றனர்.