நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒத்தக்கடை : மதுரை ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன பிளஸ் 2 வகுப்பறைகளை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
கலெக்டர் சங்கீதா, மாவட்ட ஊராட்சித்தலைவர் சூரியகலா, முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா கலந்து கொண்டனர்.