நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் இயற்பியல் சங்க துவக்க விழா முதல்வர் சந்திரன் தலைமையில் நடந்தது.
துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் மினிமாலா வரவேற்றார். மதுரைக் கல்லுாரி உதவி பேராசிரியர் சிவசுப்பிரமணியன் பேசினார். உதவி பேராசிரியர் சர்வேஸ்வரன் நன்றி கூறினார்.