நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கோவில் பாப்பாக்குடியில் குடியிருப்போர் நலச்சங்க துவக்கவிழா நடந்தது.
ஊராட்சி முன்னாள் தலைவர் சோணை துவக்கி வைத்தார். தலைவராக மணிகண்டன், செயலாளராக ராஜசேகரன், பொருளாளராக ராமர், துணைத் தலைவராக பால்பாண்டி, துணைச் செயலர்களாக சென்றாய பெருமாள், சந்திரமோகன், துணைப் பொருளாளராக சகாய ஜோசப் ராஜ், செயற்குழு தலைவராக மணிவேல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.