தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/துவக்கவிழா

துவக்கவிழா

துவக்கவிழா


UPDATED : நவ 16, 2026 06:00 PM

ADDED : நவ 16, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 06:00 PM ADDED : நவ 16, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை பெட்கிராட் நிறுவனத்தில் கதர் கிராமத்தொழில்கள் ஆணையம், மதுரை கிழக்கு சர்வோதய சங்கம் சார்பில் தையல் இயந்திரப் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி விழா நடந்தது.

பொதுச்செயலாளர் அங்குச்சாமி வரவேற்றார். நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமை வகித்தார். ஆணைய உதவி இயக்குநர் அன்புச்செழியன் குத்துவிளக்கு ஏற்றினார். தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி, திட்ட அலுவலர்கள் குமார், முத்துப்பாண்டி கலந்து கொண்டனர். பயிற்சியாளர் விஜயவள்ளி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us