நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் ஒன்றியம் தேர்குன்றம்பட்டி, மேலத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ., பொது நிதி ரூ. 21 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம், பேவர் பிளாக் ரோடு, நாடகமேடையை அ.தி.மு.க., எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் திறந்து வைத்தார்.
தெற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, பொன் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.