sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜன.10 குருவித்துறையில் சொர்க்கவாசல் திறப்பு

/

ஜன.10 குருவித்துறையில் சொர்க்கவாசல் திறப்பு

ஜன.10 குருவித்துறையில் சொர்க்கவாசல் திறப்பு

ஜன.10 குருவித்துறையில் சொர்க்கவாசல் திறப்பு


ADDED : ஜன 08, 2025 05:32 AM

Google News

ADDED : ஜன 08, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் ஜன.,10 வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அன்று அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

அதிகாலை 5:30 மணிக்கு மேல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளுவார். பின் காலை 9:30 மணிக்கு சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு குருவித்துறை கிராம வீதி உலா நடக்கிறது. கன்னியப்ப முதலியார் மண்டகப்படியில் திருமஞ்சனம் பூஜை நடைபெறும். ஜன.11 காலை 7:35 மணிக்கு மேல் கோயில் புறப்பாடு நடக்கும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், வைகுண்ட ஏகாதசி விழா கமிட்டி, கிராமத்தினர் செய்கின்றனர்.

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us