ADDED : ஆக 19, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஒத்தகடை விவசாய கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சான்றளிக்கப்பட்ட நெல் விதைகள் இருப்பில் உள்ளன.
அம்பை 16 ஆதார நிலை 1 நெல் விதைகள் 22 ஆயிரத்து 110 கிலோ, கோ 55 ஆதார நிலை 1 விதைகள் 2700 கிலோ, அம்பை 21, ஐ.ஆர். 20, ஆடுதுறை 45, ஆடுதுறை 54 உண்மை நிலை விதைகள் 12 ஆயிரம் கிலோ இருப்பில் உள்ளன. கிலோ நெல் ரூ.35 முதல் 41. பார்சல் மூலமும் விவசாயிகளுக்கு அனுப்பப்படும். அலைபேசி: 87787 12291.
