நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மதுரை நெல்லியேந்தல்பட்டியில் பொதுப்பணித்துறை கண்மாய் கரைகளில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடந்தது.
பார்வை பவுண்டேஷன் நிறுவனர் சோழன் குபேந்திரன், காவலர் ரங்கநாதன், ஜமாத் இஸ்லாம் அறக்கட்டளை உறுப்பினர்கள், பள்ளித் தலைமையாசிரியர் தென்னவன், மாவட்ட பசுமை ஒருங்கிணைப்பாளர் ஹரிபாபு பங்கேற்றனர்.

