sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நிழற்குடையின்றி பயணிகள்

/

நிழற்குடையின்றி பயணிகள்

நிழற்குடையின்றி பயணிகள்

நிழற்குடையின்றி பயணிகள்


ADDED : ஜூன் 16, 2025 04:57 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: டி.கல்லுப்பட்டியை அடுத்த எம். சுப்புலாபுரத்தில் நிழற்குடையின்றி பயணிகள் தவிக்கின்றனர்.

திருமங்கலம் -- ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணி 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சாலை அகலப்படுத்தும் பணியின் போது இங்கிருந்து பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில், மழையில் காத்திருக்கும் அவலம் நிலவுகிறது. நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us