தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மயில் குஞ்சுகள் மீட்பு

மயில் குஞ்சுகள் மீட்பு

மயில் குஞ்சுகள் மீட்பு


ADDED : அக் 26, 2025 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நரியம்பட்டியில் 50 அடி ஆழ தனியார் கிணற்றில் தவறி விழுந்த 3 மயில் குஞ்சுகள் மேலே வர முடியாமல் தவித்தன.

சோழவந்தான் தீயணைப்பு அலுவலர் முத்துக்குமரன் தலைமையிலான வீரர்கள் மீட்டு வனத்துறை அலுவலர் தெய்வலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us