ADDED : ஜன 21, 2026 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட ஆவின் ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்க தலைவர் மாரியப்பன், செயலாளர் ராஜசேகரன் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் ஓய்வு பெற்ற ஆவின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கருணை ஓய்வூதியத்தில் ரூ.500ம், குடும்ப ஓய்வூதியத்தில் ரூ.250 ம் உயர்த்தி வழங்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், துறை அமைச்சர், செயலாளர், நிர்வாக இயக்குநருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, என்றனர்.

