sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / ஜன.21 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி / ஜன.21 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜன.21 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜன.21 க்குரியது


ADDED : ஜன 21, 2026 06:29 AM

Google News

ADDED : ஜன 21, 2026 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் தெப்ப உற்ஸவம் - கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:05 முதல் 10:29 மணிக்குள்.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.

பக்தி சொற்பொழிவு சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பள்ளி, கல்லுாரி இந்திய வரலாற்றை திரிபுகளிலிருந்து மீட்டெடுத்தல் குறித்த மாநில மாநாடு: லேடிடோக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, ஏற்பாடு: முதுகலை வரலாற்று பிரிவு, சிறப்புரை: தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, காலை 10:00 மணி.

37வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம்: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: முதன்மை போக்குவரத்து வார்டன் தவமணி, மூத்த திட்ட அதிகாரி உதயகுமார், ஏற்பாடு: சாலை பாதுகாப்பு மன்றம், யுரேகா இயற்பியல் மன்றம், போலீஸ் டிராபிக் வார்டன் அமைப்பு, காலை 11:00 மணி.

பாதுகாப்பான ரோடு- பாதுகாப்பான உயிர்கள்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, முன்னிலை: செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: மதுரை நெடுஞ்சாலை கோட்ட மண்டல பொறியாளர் வரலட்சுமி, ஏற்பாடு: ரோடு பாதுகாப்பு கிளப், என்.எஸ்.எஸ். காலை 11:00 மணி.

அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள், ஆதார் புதுப்பிப்பு: வீரபாண்டி, மதுரை, தலைமை: யாதவர் கல்லுாரி முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: பார்க் பிளாசா குழும நிறுவனர் கண்ணன், ஏற்பாடு: ஆங்கிலத் துறை, காலை 10:00 மணி.

தொழில்முறை, பணியிட நடத்தை முறைகள் பயிற்சிப்பட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் பிருந்தா, ஏற்பாடு: பியூச்சர் எஸ்.வி.என்., காலை 10:00 மணி

கல்லுாரி பேரவை தொடக்க விழா: மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, சிறப்புரை: காந்திய சிந்தனை கல்லுாரி முதல்வர் சேது ராக்காயி, ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், காலை 11:00 மணி.

'சட்டக்கல்வியில் மன ஆரோக்கியம்' கருத்தரங்கு: அரசு சட்டக் கல்லுாரி, மதுரை, தலைமை விருந்தினர்: உயர்நீதிமன்ற நீதிமதி விக்டோரியா கவுரி, தலைமை: சென்னை சட்டக்கல்வித்துறை இயக்குநர் விஜயலட்சுமி, முன்னிலை: முதல்வர் குமரன், ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், எம்.எஸ்.செல்லமுத்து இன்ஸ்டிடியூட் ஆப் மன நலம், மறுவாழ்வு, காலை 9:30 மணி.

பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கம்: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: அமெரிக்கன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் முத்துராஜா, முன்னிலை: முதல்வர் ஜெயக்குமார், காலை 10:00 மணி.

'வெற்றி மேல் வெற்றி' தமிழ்க்கூடல் சொற்பொழிவு: மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை, சிறப்புரை: கேரள வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை அரசு செயலாளர் ராஜமாணிக்கம், முன்னிலை: முன்னாள் மருத்துவ கல்வி இயக்குநர் (ஓய்வு) டாக்டர் சங்குமணி, தலைமை: மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் சுரேஷ், பங்கேற்பு: தலைமையாசிரியர் புஷ்பராணி, ஏற்பாடு: பள்ளி நிர்வாகம், இளங்கோவடிகள் முத்தமிழ் மன்றம், காலை 9:30 மணி.

மருத்துவம் பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிகுளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

கண்காட்சி கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us