ADDED : பிப் 08, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : கப்பலுாரில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டை அகற்றகோரி நேற்று தி.மு.க., தேர்தல் அறிக்கை குழுவைச் சேர்ந்த கனிமொழி எம்.பி.,யிடம் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு, திருமங்கலம் அனைத்து மோட்டார் வாகன சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதில் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த அருண், ராஜா, மூவேந்தரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

