நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான பாம்பலம்மன் கோயிலுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.
கும்பாபிஷேகம் நடத்தகோரி பூசாரி நாகராஜன், சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சுரேஷிடம் மனு அளித்தனர்.

