ADDED : நவ 21, 2026 06:50 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக தத்துவ தின விழா நடந்தது.
முதல்வர் தேவதாஸ் தலைமை வகித்தார். வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லுாரி முதல்வர் தேன்மொழி, பேராசிரியர்கள் ரவி, பாண்டியன், வளர்மதி கலந்து கொண்டனர். செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
