தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கவியரங்கம்

கவியரங்கம்

கவியரங்கம்


ADDED : நவ 27, 2024 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் கவிஞர் ரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது. துணைத் தலைவர் வரதராஜன் வரவேற்றார். வீர ஆதிசிவ தென்னவன், துணைச் செயலாளர் கங்காதரன் முன்னிலை வகித்தனர். கவிஞர் வரதராஜன் எழுதிய 'ஆழ்வார்களும் அவதாரங்களும்' கவிதை நுால் வெளியிடப்பட்டது.

கவிஞர்கள் முருகு பாரதி, குறளடியான் உட்பட பலர் கவிதை பாடினர். பேரவை நிறுவனர் வீரபாண்டியத் தென்னவன் நினைவு விருதை கவிஞர்கள் முனியாண்டி, தனசிங் மனோகரன் பெற்றனர். பொருளாளர் கவிஞர்கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us