ADDED : ஜன 21, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி: இவ்வூர் அருகே உள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, ஊமச்சிக்குளம் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார். வீட்டருகே விளையாடியபோது விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. தீராத வலியால் அவதிப்பட்ட அவர் மனமுடைந்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.