நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : திருமங்கலம் கப்பலுாரைச் சேர்ந்தவர் ராணி 50.
இவர் டி.குன்னத்துார் ஜெ., கோயிலில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கூட்டத்தில் இருந்த இவரிடம் ஐந்து பவுன் செயின், அலைபேசியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

