ADDED : செப் 03, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அவனியாபுரம் முத்துக்குமார் சேர்வைத்தெருவை மணிமாறன் மகன் அஜய் 27.
தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவு போலீசாக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் பணிக்காக டூவீலரில் அருப்புக்கோட்டை ரிங்ரோட்டில் சென்றபோது, தவறி விழுந்து பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.