sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பொங்கல் பரிசளிப்பு

/

 பொங்கல் பரிசளிப்பு

 பொங்கல் பரிசளிப்பு

 பொங்கல் பரிசளிப்பு


ADDED : ஜன 19, 2026 05:17 AM

Google News

ADDED : ஜன 19, 2026 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் தெற்கு ரதவீதி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் பரிசளிப்பு விழா நடந்தது.

தலைவர் அன்பு தலைமை வகித்தார். செயலாளர் பாலு, பொருளாளர் கார்த்திக் வரவேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், வேணுகோபால் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினர். துணைத் தலைவர் சிவா நன்றி கூறினார். துணைச் செயலாளர் விஜயகோபால், இணைச் செயலாளர்கள் கரந்தேஸ்வரன், ஜீவானந்தம், நிர்வாகிகள் தமிழரசன், சரவணமுத்து, பார்த்திபன் பங்கேற்றனர்.

* மேலரதவீதி இளைஞர் நற்பணிமன்றம் சார்பில் நடந்த விழாவுக்கு தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஜீவா,ராஜா, வழக்கறிஞர் தியாகராஜன் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினர். மன்ற பொருளாளர் தினேஷ், விழாக்குழுத் தலைவர் தன்ராஜ் நன்றிகூறினர். நிர்வாகிகள் ராஜன்,பாண்டி, சுரேஷ்,செந்தில், ராஜா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us