நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: குப்பணம்பட்டியில் ஊர் நலன், மக்கள் நோயின்றி வாழ, கால்நடைகளுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்க மார்கழி மாதத்தில் நான்கு திசை தெரு முனைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
நேற்று வேப்ப மரத்தை நட்டு வைத்து அதன் முன்பாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.