ADDED : பிப் 20, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: அஞ்சல் துறையில் தனியார்மயத்தை கைவிட வேண்டும். அஞ்சல் பட்டுவாடாவை சீரழிக்கும் ஐ.டி.சி., திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருமங்கலம் தலைமை தபால் நிலையத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

