ADDED : அக் 19, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை தானம் நிறுவனம் சார்பில் சர்வதேச வறுமை ஒழிப்பு தினவிழா நடந்தது.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மாவட்ட களஞ்சிய, வயலக பணியாளளர்கள் கலந்து கொண்டனர். அறக்கட்டளை இயக்குநர் வாசிமலை தலைமை வகித்தார். தலைமை செயல் அதிகாரி உமாராணி, தலைமை நிதி அலுவலர் ராஜலட்சுமி, வயலகம் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி வெங்கடேசன், தானம் அகாடமி பேராசிரியர் கார்த்திகேயன், திட்டத் தலைவர் ஜானகிராமன் கலந்து கொண்டனர்.
மூத்த அணித்தலைவர் நாகுவீர் பிரகாஷ் நன்றி கூறினார்.

