ADDED : ஜூன் 05, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பெருநகர் மின்பகிர்மான வட்டம் பழங்காநத்தம் பிரிவில் நாளை முதல் (ஜூன் 6) பின்வரும் விவரப்படி நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்படுகிறது.
மாடக்குளம் ஜோனில் (007) உள்ள 3111 இணைப்புகள், நகர் தெற்குபிரிவு 019 மற்றும் 020 பி மற்றும் கியூ ஜோனுக்கும், மாடக்குளம் (009) ஏ ஜோனில் உள்ள 249 இணைப்புகள், நகர் தெற்கு பிரிவு 021 - ஆர் ஜோனுக்கும் மாற்றம் செய்யப்படுகிறது.
மேற்கண்ட பகிர்மானத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் கோரிக்கைகளை மதுரை நகர் தெற்கு மின்பிரிவு உதவி மின்பொறியாளரிடம் (94458 52967) தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.