sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மின்தடை ரத்து அறிவிப்பு

/

மின்தடை ரத்து அறிவிப்பு

மின்தடை ரத்து அறிவிப்பு

மின்தடை ரத்து அறிவிப்பு


ADDED : அக் 07, 2025 04:05 AM

Google News

ADDED : அக் 07, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை பசுமலை மின்பகிர்மான பகுதிகளில் (பழங்காநத்தம் அக்ரஹாரம் முதல் திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியற் கல்லுாரி வரை) இன்று (அக்.7) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுவதாக அறிவித்தனர்.

நிர்வாக காரணங்களால் இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. எனவே வழக்கம்போல மின்சார வினியோகம் இருக்கும் என செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us