ADDED : டிச 11, 2025 05:14 AM
இன்று (டிச.11) மின்தடை காலை 9:00 - மாலை 5:00 மணி: n மதுரை பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர், சொக்கிக்குளம், வல்லபாய் ரோடு, புலவாய் தேசாய் ரோடு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோலே ரோட்டின் ஒருபகுதி, ராமமூர்த்தி ரோடு, லஜபதிராய் ரோடு, சப்பாணி கோயில் ரோடு, பழைய அக்ரஹாரம் தெரு, லேடி டோக் கல்லுாரி ரோட்டின் ஒருபகுதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பி.எப்., அலுவலர் குடியிருப்பு, அகில இந்திய வானொலி குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ., காலனி, சிவசக்திநகர், பாத்திமா நகர், புதுார் வண்டிப்பாதை, கஸ்டம்ஸ் காலனி, புதுநத்தம் ரோடு, ரிசர்வ்லைன் குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனியின் ஒருபகுதி, கலெக்டர் பங்களா, ஜவஹர்புரம், திருவள்ளுவர் நகர், அழகர்கோவில் ரோடு (ஐ.டி.ஐ., ஸ்டாப் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை), டீன் குவார்ட்டர்ஸ், காமராஜர் நகர் வீதிகள், ஹயத்கான் ரோடு, கமலா தெருக்கள், சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கப்பிள்ளை தெரு, ஆத்திக்குளம், குறிஞ்சி நகர், பாலமி குடியிருப்பு, கனகவேல் நகர், பழனிசாமி நகர். விஸ்வநாதபுரம், மகாத்மா காந்திநகர், முல்லைநகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம்.
(காலை 9:00 - -மதியம் 2:00 மணி): n புது தாமரைப்பட்டி, திரு மோகூர், சித்தாக்கூர், திண்டியூர் ரோடு, பனைக்குளம், திருக்கானை.
நாளை (டிச.12) மின்தடை காலை 9:00 - மாலை 5:00 மணி: n வண்டியூர், பி.கே.எம்.நகர், சவுராஷ்டிரா புரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகர், ஆவின்நகர், தாசில்தார் நகர், அன்புமலர் தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோயில் தெரு, மருதுபாண்டியன் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா கல்லுாரி, வீரபாண்டிதெரு, விரகனுார், எல்.கே.டி.நகர், கருப்பாயூரணி, வீரபாண்டியன் நகர், பெருமாள்நகர், கருப்பாயூரணி மெயின் ரோடு, பழைய மின்வாரிய அலுவலகம் பின்புறம், செவ்வந்தி நகர், மீனாட்சி நகர், ஹைடெக் சிட்டி, செந்தமிழ் நகர், விக்னேஷ் அவென்யூ, எம்.பி., மஹால் பகுதிகள்.
n பனையூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார் நகர், கல்லம்பல், சிலைமான், கீழடி.

