/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குறுந்தானிய உணவு தயாரிக்கும் பயிற்சி
/
குறுந்தானிய உணவு தயாரிக்கும் பயிற்சி
ADDED : மார் 13, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை- மதுரை காந்தி மியூசியத்தில் குறுந்தானிய உணவு தயாரிப்பு மற்றும் சோப் பவுடர் தயாரிக்கும் பயிற்சி மார்ச் 29ல் நடக்கிறது. காலையில் குறுந்தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுகள் தயாரிக்க கற்றுத் தரப்படும்.
மதியம் பாத்திரம் துலக்கும் பவுடர், துணி துவைக்கும் திரவம், ரெடிமேட் சாம்பிராணி, பினாயில் தயாரிக்கும் செய்முறை பயிற்சி அளிக்கப்படும். தொடர்புக்கு: 98657 91420.

