ADDED : பிப் 28, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் தோட்டக்கலை துறை சார்பில் பாம்பன் நகர் அருகே பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி நாளை (பிப்.
29) காலை நடக்கிறது. விருப்பமுள்ளோர் ஆதார் நகல், போட்டோவுடன் பயிற்சியில் பங்கேற்கலாம். விவரங்களுக்கு 99941- 41379 என உதவி இயக்குனர் கோகிலாசக்தி தெரிவித்தார்.

