ADDED : மார் 10, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை வேளாண் கல்லுாரி மண் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மேலுார் அர்ரஹ்மான் பள்ளி மாணவர்களுக்கு மண்புழு உரம் உற்பத்தி பயிற்சி நடந்தது.
துறைத்தலைவர் ஷீபா, மண்புழு உரத்தின் மகத்துவம், மண்வள மேம்பாடு குறித்து விளக்கினார்.
பேராசிரியர் சரவண பாண்டியன், இணைப்பேராசிரியர் பிரபாகரன், உதவி ஆசிரியர் முருகராகவன் தொழில்நுட்ப பயிற்சி அளித்தனர்.

