நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பில் சங்க விநாயகர் கோயிலில் ஸ்ரீவிஸ்வநாத சுவாமி நந்திகேஸ்வரருக்கு சனி பிரதோஷ விஷேச பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது.
சங்க நிர்வாகி தலைவர் நல்லதம்பி, பொருளாளர் ஜானகிராமன், செயலாளர்கள் மனோகரன், ஏகநாத் கலந்து கொண்டனர்.

