நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பில் சங்க விநாயகர் கோயிலில் விஸ்வநாத சுவாமிக்கும்,
நந்திகேஸ்வரருக்கும் அபிஷேகம் நடந்தது. நிர்வாகிகள் நல்லதம்பி, ஜானகிராமன், மனோகரன், ஆழ்வார்சாமி, ராஜாங்கம் ஏற்பாடுகளை செய்தனர்.

