நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:   நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் சனி மகா பிரதோஷ பூஜை நடந்தது. அர்ச்சகர்கோபி, கிருஷ்ணராஜன் பூஜைகளை செய்தனர்.
அறங்காவலர் சுரேஷ்பாபு, கண்காணிப்பாளர் சந்திரசேகரன், வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

