sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஓட்டுனர்களுக்கு பாராட்டு

/

 ஓட்டுனர்களுக்கு பாராட்டு

 ஓட்டுனர்களுக்கு பாராட்டு

 ஓட்டுனர்களுக்கு பாராட்டு


ADDED : மார் 05, 2026 04:49 AM

Google News

ADDED : மார் 05, 2026 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருமங்கலம் கிளையில் சாலைப்பாதுகாப்பு விழா நடந்தது.

மேலாண் இயக்குனர் சரவணன் தலைமை வகித்தார். விபத்தில்லாமல் பஸ்களை இயக்கிய 50 ஓட்டுனர்களுக்கும், அதிக டீசல் சேமிப்பு வழங்கிய 35 ஓட்டுனர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய 23 அலுவலர்களுக்கும், 17 தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் பரிசு வழங்கினார்.

அவர் பேசுகையில், ''தொழில் முறை ஓட்டுனர்களான ஒவ்வொருவருக்கும் முழுப்பொறுப்பு உள்ளது. போக்குவரத்துக் கழகத்தை விபத்தில்லாத கழகமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.

பொதுமேலாளர்கள் மணி, கோபாலகிருஷ்ணன், ஆர்.டி.ஓ., கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபு பங்கேற்றனர். அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சாய்சுப்ரமணியன், குரு உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us