நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் ஜீவகருணை பிரார்த்தனை நடந்தது. திருவருட் பிரகாச வள்ளலார் தலைமை வகித்தார்.
மனித இனம் பிற உயிர்களிடம் இரக்கம் காட்ட, ஆன்மிக உணர்வு பெற, கிராம கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவதை தவிர்க்க சேவா சங்கஜோதி ராமநாதன் பிரார்த்தனை செய்தார்.