நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் திருவடி பிரார்த்தனையை சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார்.
வள்ளலார் அருளிய திருவடி புகழ்மாலை, ஜோதி அகவல், திருநாவுக்கரசர் அருளிய திருவடி தாண்டகம், சுந்தரரமூர்த்தி அருளிய திருத்தொண்ட தொகை படிக்கப்பட்டது. ஜனனி குரு ஆராதனை செய்தார்.