/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முருக பக்தர்களுக்கு உணவு தயாரிப்பு
/
முருக பக்தர்களுக்கு உணவு தயாரிப்பு
ADDED : ஜூன் 22, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்:மதுரையில் இன்று (ஜூன் 22) நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வரும் பக்தர்களில் 30 ஆயிரம் பேருக்கு திருப்பரங்குன்றம்
பா.ஜ., நகர் மண்டல் சார்பில் உணவுகள் வழங்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வரும் இவர்களுக்காக விடிய விடிய உணவுகள் தயாரிக்கப்பட்டது. இன்று காலை முதல் உணவு வழங்கப்பட உள்ளது என மண்டல் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.