sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தலைமையாசிரியர்கள் கூட்டம்

/

 தலைமையாசிரியர்கள் கூட்டம்

 தலைமையாசிரியர்கள் கூட்டம்

 தலைமையாசிரியர்கள் கூட்டம்


ADDED : பிப் 15, 2026 06:18 AM

Google News

ADDED : பிப் 15, 2026 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஆபர் தொண்டு நிறுவனம், எச்.சி.எல்.,பவுண்டேசன் சார்பில் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 24 பள்ளிகளில் குழந்தைகள் பார்லிமென்ட், தனித்திறன் வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. ஆபர் நிறுவன திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன் பேசினார்.

திட்ட செயல்பாடு, படிப்பைவிட்டு இடைநின்ற மாணவர்களை சந்தித்து, மீண்டும் கல்வியை தொடர செய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. எச்.சி.எல்.,பவுண்டேசன் திட்ட அலுவலர் ராஜலட்சுமி, மாணவர் ஆலோசகர் எலியாஸ் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us