தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்


ADDED : ஜூலை 20, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2025 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: வலையபட்டியில் ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் நேற்று காலை குடங்களுடன்

உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us