தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கருவேல மரங்களை அகற்ற பொது ஏலம்

கருவேல மரங்களை அகற்ற பொது ஏலம்

கருவேல மரங்களை அகற்ற பொது ஏலம்


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 06:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 06:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உரப்பனுார், புள்ளநேரி, கரடிக்கல், கோவிலாங்குளம், கண்ணனுார் சிறிய மற்றும் பெரிய கண்மாய்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உதவிப் பொறியாளர் மதுமிதா தலைமையில் பொது ஏலம் நடந்தது.

மதுரை, தேனி, சிவகங்கை உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்று ஒவ்வொரு கண்மாயிலும் உள்ள மரங்களை அகற்ற ரூ.6,500 முதல் ரூ.8,500 வரை ஏலம் எடுத்தனர். விறகு, அடுப்புக்கரி போன்ற பயன்பாட்டிற்கு இவற்றை வெட்டிச் செல்வதாக ஏலம் எடுத்தவர்கள் தெரிவித்தனர்.

ஓராண்டுக்குள் கண்மாய்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை மட்டும் வேரோடு பிடுங்கி அகற்றிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us