/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொது தேர்வு செய்முறை தேர்வுகள் துவக்கம்
/
பொது தேர்வு செய்முறை தேர்வுகள் துவக்கம்
ADDED : பிப் 13, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு 222 மையங்களில் துவங்கியது.
பிளஸ் 1ல் 35,019 மாணவர்கள், பிளஸ் 2வில் 35,263 மாணவர்கள் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் செய்முறை தேர்வை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா பார்வையிட்டார்.