தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போதையில் விபத்து:சிறை தண்டனை

போதையில் விபத்து:சிறை தண்டனை

போதையில் விபத்து:சிறை தண்டனை


UPDATED : செப் 19, 2026 11:16 PM

ADDED : செப் 19, 2026 10:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 11:16 PM ADDED : செப் 19, 2026 10:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:மதுரை வித்யாசாகர் 28. இவர் 2017 ல் மது போதையில் டூவீலரை ஓட்டியவாறு கே.கே.நகர் 80 அடி சாலையில் சென்றார். எதிரே மற்றொரு டூவீலரில் வந்த வில்வ பூபதி விக்னேஷ்21, சாலை சந்திப்பை கடக்க முயன்றார்.

வித்யாசாகரின் டூவீலர் மோதியதில் வில்வபூபதி விக்னேஷ் இறந்தார். தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்தனர். மதுரை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி உதயவேலவன் பிறப்பித்த உத்தரவு: வித்யாசாகருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.6500 அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us