ADDED : மார் 15, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மதிச்சியம் மீனாட்சிசுந்தரம் 25, கார்த்திக் 26, செல்லுார் உமாமகேஸ்வரன் 25, முனிச்சாலை பாஸ்கரன் 28. இவர்களிடம் 2021 ல் 30 கிலோ கஞ்சாவை மதிச்சியம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நான்கு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போதைப் பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.

