sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி

/

டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி

டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி

டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி


ADDED : டிச 04, 2024 07:56 AM

Google News

ADDED : டிச 04, 2024 07:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி : மதுரை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் ஜெயராஜ் அன்னபாக்கியம் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

உசிலம்பட்டி டி.ராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 14 வயது மாணவர்கள் 18 -21 கிலோ எடை பிரிவில் ஆகாஷ், 21-23 கிலோ பிரிவில் சரவணப்பெருமாள், 29-32 கிலோ எடைபிரிவில் சந்தோஷ்பாண்டி முதலிடம் பெற்றனர்.

23-25 கிலோ எடைபிரிவில் ரோகித்ராஜ் 27-29 எடைபிரிவில் சரண்பிரசாத் மூன்றாமிடம் பெற்றனர். 14 வயது மாணவியர் 35-38 கிலோ எடைபிரிவில் ருதிஸ்கா, 24-26 கிலோ எடைபிரிவில் அஜந்தா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

20-22 கிலோ எடைபிரிவில் தனலட்சுமி மூன்றாமிடம் பெற்றார். முதலிடம் பெற்ற 5 பேர்கள் சிவகங்கை மாவட்டத்தில் வரும் ஜன., மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் அய்யர்சாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் யுவராஜா, பாண்டி உட்பட பலரும் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us