ADDED : செப் 04, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஏ.பி.டி., துரைராஜ் மேல்நிலைப்பள்ளியில் வினாடி வினா போட்டிகள் நடந்தது.
மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். முதல் மூன்று இடங்களை மகாத்மா பதின்ம மேல்நிலைப்பள்ளி வென்ற மாணவர்களுக்கும், போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் இன்டெக் குழு சார்பில் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தாளாளர் விசாகன், தலைமையாசிரியர் ஜான் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டி, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆசிரியர்கள், இன்டெக் ஆலேசகர் செல்வராஜ் செய்தனர்.
