
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பைகாராவில் முத்துப்பட்டி செல்லும் ரோட்டில் அமைந்துள்ள லெவல் கிராசிங்கில் நேற்று காலை 9:00 மணியளவில் வாகனம் ஒன்று மோதியதில் ரயில்வே கேட் சேதமடைந்தது.
இதனால் கேட்டை மூட முடியாத சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ரயில்வே பொறி யாளர்கள் கேட்டை சீரமைத்தனர்.
ரயில் போக்குவரத்தில் பாதிப்பில்லை. சி.சி.டி.வி., அடிப்படையில் ரயில்வே பாது காப்புப் படை போலீசார் சேதம் குறித்து விசாரிக் கின்றனர்.