sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நெய், தீப எண்ணெய் வரியை குறைங்க

/

நெய், தீப எண்ணெய் வரியை குறைங்க

நெய், தீப எண்ணெய் வரியை குறைங்க

நெய், தீப எண்ணெய் வரியை குறைங்க


ADDED : ஜூலை 23, 2025 12:47 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; நெய், தீப எண்ணெய்க்கான ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும் என மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கத்தலைவர் அருணாசலம், செயலாளர் கிருஷ்ணமூர்த்திகோரிக்கை விடுத்துள்ளனர்.

தீப எண்ணெய்க்கும், நெய்க்கும் தற்போது 12 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. இரண்டுக்கும் 5 சதவீத வரியாக குறைக்க வேண்டும். இதை தமிழக அரசு ஜி.எஸ்.டி., கவுன்சிலிடம் பரிந்துரைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us