ADDED : நவ 02, 2026 12:52 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: திரவுபதையம்மன் கோயிலில் சன்மார்க்க கூட்டம் நடந்தது.
தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். உப தலைவர் ராஜு முன்னிலை வகித்தார். மகளிரணியினர் அருள்விளக்கேற்றி அகவல்பாராயணம் படித்தனர். உயிரிரக்கம் எனும் தலைப்பில் ராமலிங்கம் பேசினார். ஜோதி வழிபாடு நடந்தது. நிர்வாகி சாந்தி நன்றி கூறினார். மீனா, போத்திராஜா அன்னதானம் வழங்கினர்.
