ADDED : செப் 27, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாடக்குளம் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட நான்கு வீடுகள் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசு, உதவி பொறியாளர் சேகரன் தலைமையில் அகற்றப்பட்டன.
நாக மலை புதுக்கோட்டை போலீ சார், மேற்கு தாசில்தார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

