நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: தெய்வத்தமிழ் மதுரை பேரவை அமைப்பாளர் கதிர்நிலவன். மேலுார் காமாட்சி அம்மன் கல்யாண சுந்தரேஸ்வரர்
கோயில் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அதில் ஜூலை 2ல் நடக்கவுள்ள கும்பாபிஷேகத்தை நீதிமன்ற உத்தரவுபடி தமிழில் நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.